மத்தியப்பிரதேசம் பிந்தி சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து!: 22 கைதிகள் படுகாயம்..!!

போபால்: மத்தியப்பிரதேசம் அருகே பிந்தி சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 22 கைதிகள் படுகாயம் அடைந்தனர். 150 ஆண்டு பழமையான சிறையின் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>