சொல்லிட்டாங்க...

மூன்றாம் அலை என்ற ஒன்று நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.     :- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதியை நிலைநாட்டும் போராட்டத்தில் ஓபிசிக்கு 27 சதவீத ஒதுக்கீடு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என்றாலும் இத்துடன் நமது பணி முடிந்துவிடவில்லை.    : - விசிக தலைவர் திருமாவளவன்

மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்து 7 வருடத்தில் இலங்கை கடற்படையால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.   : - பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

அமைச்சரவையில் யார் யாரை சேர்க்க வேண்டும் என்ற சுதந்திரம் முதல்வருக்கு உள்ளதால், நான் அமைச்சரவை விஸ்தரிப்பு விஷயத்தில் தலையிட மாட்டேன்.   :- கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

Related Stories:

>