சொல்லிட்டாங்க...

* பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* எடியூரப்பாவே எனது வழிகாட்டி. அவரது ஆசியுடன் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வேன். - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

* ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தி, அதிமுகவை மீட்டுள்ளோம். அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

* பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய பாஜ அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. - தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை

Related Stories:

>