மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: பசவராஜ் பொம்மை திட்டவட்டம்

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு சட்டப்பூர்வமாக உரிமை உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு தான் அதிக பலன் கிடைக்கும் எனவும் கூறினார்.

Related Stories:

>