கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு

பெங்களூரு: கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக முதல்வராக நாளை பசவராஜ் பொம்மை பதவியேற்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>