செங்கம் அருகே போலி பெண் மருத்துவர் கைது

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கருக்கலைப்பு செய்து வந்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலி பெண் மருத்துவர் ரேணுகா(58) என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories:

>