இந்தியாவில் இதுவரை 44 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 44 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி,தடுப்பூசி போடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>