இந்தியா ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு Jul 24, 2021 மீராபாய் சானு மகளிர் எடை தூக்குதல் ஒலிம்பிக் மணிப்பூர்: ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கபப்ட்டுள்ளது. மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு என அம்மாநில முதல்வர் பிரேன்சிங் அறிவித்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்பை நேசிப்பதாக கூற எந்த உரிமையும் கிடையாது: பிரதமர் மோடி தாக்கு
மக்களவையில் பதவியேற்பு விழா நிறைவு தமிழில் உறுதிமொழி ஏற்ற தமிழக எம்பிக்கள்: அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் பொறுப்பேற்பு
ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கருவறை மண்டப கூரை ஒழுகுகிறது: ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை தலைமை பூசாரி பரபரப்பு
பாலாற்றில் எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும்: குப்பம் தொகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு