குற்றம் சேலத்திலிருந்து மதுரைக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது Jul 18, 2021 சேலம் மதுரா சேலம்: சேலத்திலிருந்து மதுரைக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்