தமிழகத்துக்கு காவிரியில் 3,200 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

சென்னை: தமிழகத்துக்கு காவிரியில் 3,200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2,500 கனஅடியும், கபினியிலிருந்து 700 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: