புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா தொடங்கியது. புதுச்சேரியில் பாஜக சார்பில் 2 பேரும், என்ஆர் காங்கிரஸ் சார்பில் 3 பேரும் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேனீ ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திரா பிரியங்கா அமைச்சர்களாகின்றனர். பாஜக சார்பில் நமச்சிவாயம், சாய் சரவணன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

Related Stories: