டிவிட்டர் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனரை கைது செய்ய இடைக்காலத் தடை

பெங்களூரு: டிவிட்டர் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மணீஷ் மகேஸ்வரியை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் எம்.டி மணீஷ் மகேஸ்வரியை உ.பி. போலீஸ் கைது செய்ய தடை விதித்து கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>