அசாம் மாநிலத்தின் சில்சார் பகுதியில் 5.2 கிலோ எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்த தாய்

அசாம்: அசாம் மாநிலத்தின் சில்சார் பகுதியில் பெண் ஒருவர் 5.2 கிலோ எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுதான் அம்மாநிலத்தில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். பிறக்கும் குழந்தைகள் சுமார் 2.5 கிலோ எடையுடையதாக இருக்கும்.

Related Stories:

>