புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கக்கோரி கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>