புதுச்சேரி பாஜக அலுவலகத்தை எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக அலுவலகத்தை எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டுள்ளார். பாஜக அலுவலக பேனரை கிழித்து எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் தங்களது ஆவேசத்தை தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக மறுப்பு தெரிவித்ததால் ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>