ஜி.எஸ்.டி. வரியில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: பிரதமரிடம் தமிழ்நாடு முதல்வர் வலியுறுத்தல்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரியில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். உலகின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பிரதமரிடம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>