குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க சீரம் நிறுவனம் திட்டம் எனத் தகவல்

டெல்லி: ஜூலையில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

Related Stories:

>