காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தக்கோரி திமுக மனு

டெல்லி: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தக்கோரி திமுக மனு அளித்துள்ளது. டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.வில்சன் மனு அளித்துள்ளனர்.

Related Stories:

>