மொத்த விலை பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத வகையில் 12.94% உயர்வு.: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் மே மாதத்தில் மொத்த விலை பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத வகையில் 12.94% உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் அலை உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வால் பணவீக்க விதிதம் அதிகரித்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>