தமிழகம் கீழடியில் அகழாய்வு பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு Jun 12, 2021 அமைச்சர் தெற்குப் பேரரசு சிவகங்கை: கீழடியில் அகழாய்வு பணியை தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அகழாய்வு பணிகள், கண்டறியப்பட்ட தொன்மையான பொருட்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.
வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் விளக்கம்
தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில் திருத்தம் செய்து குளம், குட்டை, ஊரணிகளை இயந்திரம் மூலம் தூர்வார வேண்டும்
“தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”: புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!