சொல்லிட்டாங்க...

* கிழக்கு இந்திய கம்பெனியை விட ஒரு கொடுமையான ஆட்சியை பாஜ மேற்கொண்டுள்ளது. இது தவறானது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும், பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்ததும்தான் நோய் பரவல் குறைவதற்கு முக்கிய காரணம். - கேரள முதல்வர் பினராயி விஜயன்

* ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் மாளிகை கண்ணாமூச்சி ஆடுகிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். இனி வரும் காலங்களில் தேமுதிகவை எப்படி வழிநடத்தி செல்வது என ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Related Stories:

>