தமிழகம் கோவை வனப்பகுதியில் கூடுதலாக 1,049.93 ஹெக்டேர் நிலம் சேர்ப்பு.: ஆட்சியர் நாகராஜன் Jun 10, 2021 கோய் நாகராஜன் கோவை: கோவை மாவட்ட வனப்பகுதியில் கூடுதலாக 1,049.93 ஹெக்டேர் நிலம் சேர்க்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியுள்ளார். யானை வழித்தடமான கல்லாரில் தனியாருக்கு சொந்தமான 50.79 ஹெக்டேர் நிலம் தனியார் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ் அதிரடி இணை சார்பதிவாளர் ஆபீஸ், வீட்டில் ரெய்டு: ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் 2 டாக்டர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பால் கர்நாடகா சிறையில் இருந்தவர்கள்
சென்னை பழைய சட்டக்கல்லூரி அருகே குற்றவியல் நீதிமன்றங்களுக்கான 5 மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட தடையில்லை: இன்று நடக்க இருந்த விழாவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
போதைப்பொருள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர் சாதிக் சகோதரரிடம் 6 மணி நேரம் விசாரணை: அமீனா வாக்குமூலத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை
6 மாதங்களாக குவைத் சிறையில் வாடும் 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளருக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம்