தமிழகம் நெல்லையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம் Jun 10, 2021 OBS EBS நெலாம் நெல்லை: நெல்லையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியது. ஈபிஎஸ்க்கு எதிராக தொண்டர்கள் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிய நிலையில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக பொறுப்பாளர்கள் என்ற பெயரில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக ஒபிஎஸ் போட்டோவுடன் நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவராக ஈபிஎஸ்சை தேர்வு செய்த எம்.எல்.ஏகளுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.
`இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும்’ சென்னை விமான நிலையத்துக்கு 2 வெடிகுண்டு மிரட்டல்: கூடுதல் பாதுகாப்பால் பரபரப்பு
நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராக கருதி நிவாரணம் வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்
எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி! பம்மல் தனியார் மருத்துவமனையில் உரிமம் ரத்து செல்லாது! : சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!!
பொது மாறுதல் கவுன்சலிங் 82 ஆயிரம் ஆசிரியர்கள் மாறுதல் கேட்டு விண்ணப்பம்: தேதி விரைவில் அறிவிக்கப்படும்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை; இன்று வெளியானது தரவரிசை பட்டியல்: நாளை தொடங்குகிறது சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு
நெல்லை மாவட்ட மீனவர்கள் 9-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை: 1,500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரங்களில் நிறுத்தம்
இஸ்லாமியர்கள் தந்த நிலத்தில் கட்டப்பட்ட கோயிலுக்கு குடமுழுக்கு: சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் கிராமம்
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மீண்டும் வெயிலின் தாக்கம் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை
மழை குறைந்ததால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தொடக்கம்: கன்னியாகுமரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்