நெல்லுரைச் சேர்ந்த ஆனந்தைய்யாவின் ஆயுர்வேத சொட்டு மருந்தை பயன்படுத்த ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி

நெல்லூர்: நெல்லுரைச் சேர்ந்த ஆனந்தைய்யாவின் ஆயுர்வேத சொட்டு மருந்தை பயன்படுத்த ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு குறையும் போது சொட்டு மருந்தை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: