காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார். விவசாயிகளுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் பயிர்க்கடன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க குழு அமைத்து கண்காணித்து வருகிறோம் என கூறினார். 

Related Stories: