காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டனம்

சென்னை: முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளன என்று வணிகர் சங்கம் கூறியுள்ளது. மக்களுக்கு துரோகம் செய்யும் கருங்காலிகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டனத்தை தெரிவித்துள்ளது மேலும் அதிக விலைக்கு விற்பவர்களை வணிகம் செய்யும் நிலையிலிருந்து நீக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என வணிகர் சங்க பேரவைப்பு எச்சரித்துள்ளது.

Related Stories: