அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல் அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது

டெல்லி: அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல் அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது. கோவாவிற்கு தென் மேற்கே 100 கி.மீ. தொலைவிலும், மும்பைக்கு தெற்கே 420 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>