மியுகோர்மைகோசிஸ் என்ற கண் மற்றும் முலையில் ஏற்படும் பூஞ்சனப் பாதிப்பை தடுக்க மருந்து தயாரிக்க உத்தரவு

டெல்லி: மியுகோர்மைகோசிஸ் என்ற கண் மற்றும் முலையில் ஏற்படும் பூஞ்சனப் பாதிப்பை தடுக்க மருந்து தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மியுகோர்மைகோசிஸ் பாதிப்பை குணப்படுத்தும் அம்ஃபோ டெரிசின்பி மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்துவிட்ட போதிலும் சிலரை மியுகோர்மைகோசிஸ் தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>