புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற இருந்த முதல்வர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகைக்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற இருந்த முதல்வர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகைக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. நாளை பதவியேற்பு விழாவுக்காக பந்தல் போடும் பணி நடைபெற்று வந்த நிலையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: