இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க ஐரோப்பிய யூனியன், தென்கிழக்கு ஆசிய நாடுகள் முடிவு

டெல்லி: இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க ஐரோப்பிய யூனியன், தென்கிழக்கு ஆசிய நாடுகள் முடிவு செய்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை அனுப்பி வைக்கவும் ரஷ்யா, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி, மலேசியா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன. ஆக்சிஜன் மற்றும் அதனை கொண்டுசெல்ல பயன்படும் கண்டெய்னர்களை வழங்கவும் உள்ளன. இதன் ஒருபகுதியாக, ஜெர்மனியில் இருந்து 23 மொபைல் ஆக்சிஜன் தயாரிப்பு யூனிட்டுக்ள் இன்று இந்தியா வரவுள்ளன.

Related Stories: