டெல்லி - துபாய் இடையே10 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்துவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: டெல்லி - துபாய் இடையே10 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்துவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் டெல்லி - துபாய் இடையே வரும் ஞாயிறு முதல் 10 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்துவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories:

>