கொரோனா பரவலுக்கு மத்தியில் மேற்குவங்கத்தில் இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு

கொல்கத்தா: கொரோனா பரவலுக்கு மத்தியில் மேற்குவங்கத்தில் இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  4 மாவட்டங்களில் இருந்து 43 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 306 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories:

>