உருமாறிய கொரோனாவை குணப்படுத்தும் திறன் கோவாக்சின் தடுப்பூசிக்கு உள்ளது என ஐசிஎம்ஆர் அறிவிப்பு

டெல்லி: உருமாறிய கொரோனாவை குணப்படுத்தும் திறன் கோவாக்சின் தடுப்பூசிக்கு உள்ளது என ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. சார்ஸ் - கோவி 2 உள்ளிட்ட இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் கோவாக்சின் தடுப்பூசிக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>