இந்தியாவில் இதுவரை 13.01 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 29.90லட்சம்  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை 13.01 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 48.92லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: