கொரோனா சிகிச்சைக்கு தேவையான கூடுதல் மருந்துகளும் தடுப்பூசிகளும் வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு மம்தா வேண்டுகோள்!!

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான கூடுதல் மருந்துகளும் தடுப்பூசிகளும் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவுறுத்தல்களை உயர் அதிகாரிகளுக்கு தாம் வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>