கொரோனா 2-ம் அலை காரணமாக தமிழகத்திலிருந்து கேரளா செல்வோருக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்

கேரளா: கொரோனா 2-ம் அலை காரணமாக தமிழகத்திலிருந்து கேரளா செல்வோருக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 18, 237 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறாமல் வரக்கூடிய பொதுமக்கள் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Related Stories:

>