கொரோனா அதிகரிக்கும் சூழலில் டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை !

டெல்லி: கொரோனா அதிகரிக்கும் சூழலில் டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லிக்கு உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகளை செய்து வர பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories:

>