சொல்லிட்டாங்க...

தமிழகத்தில் சாதி கலவரத்தை தூண்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மாநில பாஜ தலைவர் எல்.முருகன்

காமராஜர், அண்ணா, பெரியார் பெயர்களை நீக்கிவிட்டு, நம்முடைய வாய்க்கு வராத பெயர்களை வைக்கிறார்கள். பெயர் மாற்றத்தை உடனே கைவிட வேண்டும். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுக்க கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டுமானங்களும் கறாரான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன், தடுப்பு மருந்து கிடையாது. மத்தியஅரசு கொரோனா தடுப்பூசி திருவிழா கொண்டாடுவது ஒரு மோசடி. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

Related Stories:

>