ஆந்திர மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளார். பங்காருநாயுடு (50), மனைவி நிர்மலா(44), மகன்கள்(21), காஷ்யப்(19) ஆகியோர் தீவிபத்தில் உயிரிழந்தனர். பங்காருநாயுடு குடும்பத்தை யாராவது திட்டமிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல்த்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories:

>