மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கொரோனா

டெல்லி: மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அமைச்சர் சந்தோஷ் கங்வார் தனிமைப்படுத்திக் கொண்டார்.

Related Stories: