இந்தூர் காங்.வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்..!!

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் பாம் பாஜகவில் இணைந்துள்ளார். இந்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்த வேட்பு மனுவை கடைசி நாளான இன்று அக்சய் பாம் வாபஸ் பெற்றார்.

The post இந்தூர் காங்.வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்..!! appeared first on Dinakaran.

Related Stories: