அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி!!

டெல்லி : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.  சுனிதா கெஜ்ரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தகவல் அளித்துள்ளது.

The post அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி!! appeared first on Dinakaran.

Related Stories: