திமுக ஆட்சி அமைந்ததும் மக்கள் எதிர்ப்பு திட்டங்கள் ரத்து செய்யப்படும்.: வேல்முருகன்

பண்ருட்டி: திமுக ஆட்சி அமைந்ததும் மக்கள் எதிர்ப்பு திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் கூறியுள்ளார். பண்ருட்டி உள்பட கடலூர் மாவட்ட தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு பற்றி வேல்முருகனிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார்.

Related Stories:

>