கொரோனா பரவலை கட்டுப்படுத்த 'டிக்கா உட்சவ்'இன்று முதல் நாடு முழுவதும் தொடக்கம்

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த டிக்கா உட்சவ் இன்று முதல் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. தடுப்பூசி செலுத்த உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஒருவருக்கு தொற்று உறுதியானால் அப்பகுதியை மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலமாக உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>