சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி அசாம் 12.83%, மேற்கு வங்கம் 14.62 % வாக்குப்பதிவு

அசாம்: அசாமில் 3-வது, இறுதிக்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.83% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் 3-ம் கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 14.62 % வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: