கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு தன்னுடைய உறுதிமொழி பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன் !

சென்னை: கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு தன்னுடைய உறுதிமொழி பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். நீண்ட நாட்களாக பட்டா இன்றி வசிக்கும் மக்களுக்கு இலவச நில பட்டா வழங்கப்படும். ஊருக்கு வெளியே மத்திய சிறை மாற்றப்பட்டு அந்த இடத்தில மார்க்கெட் பிளாசா அமைக்கப்படும். கந்துவட்டி முழுமையாக ஒழிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: