9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு போடப்பட்ட ஆல்பாஸ் உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு போடப்பட்ட ஆல்பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு என நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: