ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த வெஸ்ட் இண்டிஸ் வீரர் கிரிஸ் கெய்ல்

டெல்லி: பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுக்கு வெஸ்ட் இண்டிஸ் வீரர் கிறிஸ் கெயில்ல் நன்றி தெரிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக கிறிஸ் கெயில் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: