குற்றம் கொண்டலாம்பட்டி புத்தூரில் சொத்துத் தகராறில் அண்ணனை சுட்டுக்கொன்றார் தம்பி Mar 18, 2021 தாம்பி காக்கம்பட்டி புத்தூர் சேலம்: கொண்டலாம்பட்டி புத்தூரில் சொத்துத் தகராறில் அண்ணனை தம்பி சுட்டுக்கொன்றுள்ளர். அண்ணன் செல்வத்தை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி சந்தோஷ் தலைமறைவானார். தம்பி சந்தோஷை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து