அந்தியூர் அருகே வாகன சோதனையின் போது ரூ.1.80 லட்சம் பணம் பறிமுதல்

அந்தியூர்: அந்தியூர் அருகே வாகன சோதனையின் போது ரூ.1.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமடுவு என்ற இடத்தில் மினி வேனில் வந்த சக்திவேலிடமிருந்து ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வாழைக்காய்களை விற்று விட்டு ரூ.1.80 லட்சம் எடுத்து வந்ததாக சக்திவேல் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: